காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்கும்படி ராகுலிடம் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.

டெல்லி சென்று இருக்கும் பா.ரஞ்சித் ராகுல்காந்தி இல்லத்தில் வைத்து அவரை சந்தித்து இருக்கிறார். இன்று காலை நடந்த இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

Director P.Ranjith meets Congress Cheif Rahul Gandhi in his residence.