#sarkar #vijay #armurugadoss #story #online #leak

Vijay Sarkar movie story is leaked online.
A story line of actor Vijay's Sarkar, directed by A.R.Murugadoss is now viral in social networks.

விஜயின் சர்கார் படக் கதை இது தான் என இணையத்தில் ஒரு கதை வைரலாகப் பரவி வருகிறது.
கத்தி, துப்பாக்கி பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.