#netflix #sacredgames #kukoo #kubbrasait

Kubra Sait has talked in detail about acting in frontal nudity scene for Sacred Games. She added that director Anurag Kashyap made her cry for real for seven times.

முன்னழை காட்டி நடித்த காட்சியில் இயக்குனர் தன்னை 7 முறை அழ வைத்ததாக நடிகை குப்ரா சேட் தெரிவித்துள்ளார்.
நெட்ஃபிளிக்ஸில் வரும் சேக்ரட் கேம்ஸில் குக்கூ என்ற திருநங்கையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் குப்ரா சேட். ஏற்கனவே சல்மான் கானின் ரெடி உள்ளிட்ட பாலிவுட் படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் குப்ரா.