<br />தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகவும் அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. <br /> <br />Chennai and many places in TN may hit with Heavy rain as Southwest Monsoon getting strong says Weather Research Department.