சேலம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.27 அடி உயர்ந்துள்ளது. <br /> <br />மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.15 அடியில் இருந்து 68.42 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நீர்வரத்து வினாடிக்கு 14,334 கன அடியில் இருந்து 32,884 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. <br /> <br />des: Salem Mettur Dam's water level has risen to 3.27 feet a day.