Surprise Me!

ஓரின சேர்க்கை விவகாரத்தை உச்சநீதிமன்றத்தின் முடிவுக்கே விட்ட மத்திய அரசு- வீடியோ

2018-07-12 11 Dailymotion

ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றமே முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்றும், தங்களுக்கு எந்த கருத்தும் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. <br /> <br />ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டப் பிரிவு 377 இக்கால கட்டத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும், இது தனிமனித சுதந்திரத்தை தடை செய்யும் சட்டம் என்றும் பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. <br /> <br />The Centre Wednesday said it would not take a stand on the validity of Section 377 of the Indian Penal Code that criminalises consensual sex between two adults of same sex.

Buy Now on CodeCanyon