Surprise Me!

ட்விட்டரில் கமெண்ட் போட்டு நோஸ் கட் வாங்கிய சதீஷ்- வீடியோ

2018-07-12 5,038 Dailymotion

#tamizhpadam2 #sathish #tweets #success #super #perfomance #funny #hit

Actor Sathish has got nose cut on twitter after he replied a tweet appreciating his extraordinary performance in Tamizh Padam 2.

நடிகர் சதீஷ் பாவம் மகிழ்ச்சியில் ட்விட்டரில் கமெண்ட் போட்டு நோஸ் கட் வாங்கியுள்ளார். சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகியுள்ளது. படம் பார்த்தவர்கள் அனைவரும் மாஸ், செம, சூப்பர், வேற லெவல் என்று பாராட்டுகிறார்கள்.

Buy Now on CodeCanyon