கர்நாடக மாநிலம் பெங்களூர் வான்வெளி எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு இண்டிகோ பயணிகள் விமானம் நேருக்கு நேர் மோதிக்கொள்ள இருந்த விபத்து தக்க நேரத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.இதுகுறித்து விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். <br /> <br />இந்த தகவலை இண்டிகோ விமான நிறுவன செய்தித் தொடர்பாளரும் உறுதி செய்துள்ளார். விபத்து தவிர்க்கப்பட்டதால் மொத்தம் 330 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். <br /> <br />Nearly 330 passengers had a narrow escape after two IndiGo planes averted a mid-air collision over the Bangalore airspace on Tuesday, prompting authorities to launch a probe into the incident, industry sources said. The aircraft involved in the incident were operating on Coimbatore-Hyderabad and Bangalore-Cochin routes.