Surprise Me!

மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட மற்றொரு திரை பிரபலம்- வீடியோ

2018-07-12 3,064 Dailymotion

<br />மும்பையில் 32 வயது திரைக்கதை எழுத்தாளர் ஒருவர் தான் வசித்து வந்த வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். <br />மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரியில் உள்ள செவன் பங்களாஸ் பகுதியில் வசித்து வந்தவர் ரவி ஷங்கர் ஆலோக்(32). அவர் தனது சகோதரருடன் தங்கியுள்ளார். <br />

Buy Now on CodeCanyon