சிறு நீர் மூழ்கிக்கும் சிறுநீர் மூழ்கிக்கும் உள்ள வித்தியாசம் என்ன , தான் செய்த தவறு என்ன என்பதை இன்னும் அறியாமல் இருக்கிறாரே என்பதை நினைத்தால் பாவமாக இருக்கிறது. சென்னைக்கு கடந்த புதன்கிழமை அன்று அமித்ஷா வந்திருந்தார். அப்போது அவர் மக்களவை தேர்தலுக்காக பாஜகவை வலுப்படுத்துவதற்காக ஆலோசனை நடத்தினார். <br /> <br /> <br />H.Raja wrongly translates the Micro Irrigation in the meant of urine. After netisans troll him, he didnt realise the mistake. <br />