#rakesh #marainthirunthupaarkummarmamenna #preemeet #aishwaryadutta

#dhuruva

Director Rakesh's upcoming movie Marainthirunthu paarkum marmam enna will

be releasing on 27th july. The movie crew met press people today.

இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் துருவா, ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள மறைந்திருந்து பார்க்கும்

மர்ம என்ன திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், கதாநாயகன் துருவா, நடிகர் மனோபாலா, இயக்குனர் ராகேஷ், இசையமைப்பாளர்

அச்சு, தயாரிப்பாளர்கள் வி.மதியழகன், ஏ.ரம்யா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.