பின்லாந்தில் நடக்கும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருககான உலக தடகள

சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் இந்தியாவைச்

சேர்ந்த விவசாயியின் மகள் ஹீமா தாஸ். பின்லாந்தின் தம்பெரேவில் சர்வதேச தடகள

சம்மேளனத்தின் 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கின்றன.

இதில் நேற்று நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் இந்தியாவின்

ஹீமா தாஸ். அசாம் மாநிலம் நாகோவான் மாவடம் திங் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியின்

மகளான ஹீமா, இந்த முறை தங்கம் வெல்லக் கூடியவராக முதலில் இருந்தே கணிக்கப்பட்டார்.

Hima das wins gold in world junior atheletics championship.