#srireddy #srileaks #tamilleaks #armurugadoss #srikanth #raghavalawrence

The controversial Telugu actress Sri Reddy has shifted her focus to Tamil

Film Industry. After targeting AR Murugadoss and Srikanth, now Sri Reddy

is targeting Raghava Lawrence. Srireddy's Srileaks and tamil leaks is soon

becoming viral and famous.

படவாய்ப்பு தருவதாகக் கூறி ஹைதராபாத் ஹோட்டலில் வைத்து தன்னிடம் தகாத முறையில் நடந்து

கொண்டதாக நடன இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.
தெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி

பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. கடந்த சில நாட்களாக இவர் தமிழ் சினிமாவின் முக்கிய

நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் பாலியல் புகார் கூறத் தொடங்கியுள்ளார்.