Surprise Me!

900 ஆண்டுகள் பழமையான தங்க புதையல் கண்டெடுப்பு

2018-07-14 10 Dailymotion

சத்தீஸ்கரில் சாலை போடும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது அதிலிருந்து 900 ஆண்டுகள் பழமையான தங்கம் , வெள்ளி காசுகள் கிடைக்கப் பெற்றது. சத்தீஸ்கரில் கண்டாகான் மாவட்டத்தில் கோர்கோட்டி மற்றும் பேத்மா ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணிக்காக திட்டமிடப்பட்டிருந்தது. <br /> <br />Gold coins belonging to the 12th century have been found during earth-digging for a road construction in Chhattisgarh's Kondagaon district. <br />

Buy Now on CodeCanyon