Surprise Me!

ரசிகருக்கு ஜுங்கா படத்தில் நடிக்க வாய்ப்பளித்த விஜய் சேதுபதி

2018-07-14 2,889 Dailymotion

#junga #vijaysethupathi #kalakkapovadhuyaaru #bala

In Junga movie actor Vijay Sethupathy has given chance to his fan Kalakkapovadhu Yaaru Bala.

தனது ரசிகர் ஒருவருக்கு ஜுங்கா படத்தில் நடிக்க வாய்ப்பளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தின் வெற்றிக்கு பிறகு, நடிகர் விஜய் சேதுபதி - இயக்குனர் கோகுல் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் ஜுங்கா. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்துள்ளனர். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

Buy Now on CodeCanyon