Surprise Me!

நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இந்த 27ம் தேதி நிகழ்கிறது

2018-07-14 2 Dailymotion

இந்த நூற்றாண்டிலேயே மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் ஜூலை 27 ஆம் தேதி இரவு முதல் ஜூலை 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது என புவியியல் அமைச்சகம் அறிவித்துள்ளது. <br /> <br /> சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. <br /> <br />Ministry of Earth Sciences says, A total lunar eclipse will occur on July 27-28, 2018 with a total duration of 1 hour 43 minutes. The duration makes it the longest total lunar eclipse of this century (2001 AD to 2100 AD)

Buy Now on CodeCanyon