Surprise Me!

லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்! Sri Reddy points next at vishal

2018-07-14 10,256 Dailymotion

<br />தமிழ்த் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியவர்கள் பற்றிய பட்டியலை வெளியிடுவது தொடர்பாக, நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார் <br /> <br />Actress Sri Reddy points her next target at actor vishal. She says that she is feeling threat from the actor, but she will not stop revealing the dark side of kollywood. <br />

Buy Now on CodeCanyon