Surprise Me!

அதிமுக, பாஜக தாய் -பிள்ளை உறவென்று நான் கூறவே இல்லை - தமிழிசை

2018-07-14 2,221 Dailymotion

அதிமுக - பாஜக உறவு தாய் பிள்ளை உறவு போல் இருப்பதாக நான் கூறவில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். <br /> <br />கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாக கூறினார். <br /> <br />Tamilnadu BJP leader Tamilisai Sounderarajan says BJP - ADMK relationship is not like mother and baby.

Buy Now on CodeCanyon