Surprise Me!

புகார் கூறுவது அவரது உரிமை ... ஸ்ரீ ரெட்டி பற்றி டி.ராஜேந்தர் கருத்து

2018-07-14 2 Dailymotion

சினிமாவில் எந்த நடிகையையும் தொட்டு நடித்ததில்லை என்று இயக்குனர் டி ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நடிகை ஸ்ரீரெட்டி திரையுலகில் உள்ள பல்வேறு நபர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். <br /> <br />தெலுங்கு திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் பற்றி பாலியல் புகார் தெரிவித்து வந்தார், தனது புகாரை தேசிய அளவில் கவனம் ஈர்க்கச் செய்ய அரைநிர்வாண போராட்டமும் நடத்தினார் ஸ்ரீ ரெட்டி. <br /> <br />I never touched a actress in cinema, says T.Rajendar while asking about Sri reddy issue.

Buy Now on CodeCanyon