Surprise Me!

வேனில் தவறி விழுந்த மாணவி வேலூரில் அதிர்ச்சி

2018-07-14 1,646 Dailymotion

பள்ளி வேனில் பயணம் செய்த மாணவி வேனில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். <br /> <br />வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் பகுதியில் தனியார் மேல் நிலை பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் 25க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வேன்கள் உள்ளது. அப் பகுதிகளில் இருந்து 28 மாணவர்கள் ஏற்றி கொண்டு வந்த வேன் செட்டியப்பனூர் கூட்ரோட்டில் வளைவில் திரும்பியபோது முன்பக்கம் உள்ள கதவு உடைந்து 8ஆம் வகுப்பு பள்ளி மாணவி தர்ஷினி கீழே விழந்த படுகாயம் அடைந்தார். <br /> <br />The parents were shocked when the student who traveled on a school van fell down from the van and suffered serious injuries.

Buy Now on CodeCanyon