Surprise Me!

அதிமுக ஆட்சியை குறை சொல்வதை ஏற்கமுடியாது - தம்பிதுரை

2018-07-14 7,294 Dailymotion

அதிமுக ஆட்சியை குறை சொல்வதை ஏற்கமுடியாது.பொத்தாம் பொதுவாக ஊழல் என்று கூறக்கூடாது.முடிந்தால் நிரூபித்து காட்டுங்கள்.அதன் விளைவுகளை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். <br /> <br /> Lokayukta Deputy Speaker Thambidurai said that the AIADMK is ready to meet its consequences. <br />

Buy Now on CodeCanyon