மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம்90 அடியை நெருங்கியுள்ளது. <br /> <br />கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. <br /> <br />Mettur Dam water inflow is increased. Mettur dam water level will reach 90 feet soon. if the inflow is continues Mettur dam will be reached 100 Feet.