Surprise Me!

குழந்தை கடத்த வந்தவர் என இன்ஜினீயர் அடித்து கொலை

2018-07-16 2,414 Dailymotion

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் கொல்லப்பட்டார். <br /> <br />தமிழகத்தில் வடமாநில கும்பல் குழந்தைகளை கடந்த முயற்சிப்பதாக வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தியால் குழந்தைகளுடன் பேசும் வெளி நபர்களை கண்டாலே மக்கள் சந்தேகம்கொள்ள ஆரம்பித்தனர். <br /> <br />A software engineer killed by village people in Karnataka in the suspecion of child kidnapping.

Buy Now on CodeCanyon