தமிழகத்தில் வரலாறு காணாத மோசமான ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் எதுவும் செய்யாமல் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னதான் செய்து கொண்டிருக்கிறார் என்று லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலினின் செயல்பாடு அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதையே இன்று டி.ராஜேந்தரும் பிரதிபலித்துள்ளார்.

T.Rajendar says that Jungle raj rule Tamilnadu, DMK has 89 MLAs, what Stalin is doing without putting effort to dissolve the government.