ஜி.வி.பிரகாஷ் மூன்றரை வயதில் ஏஆர்.ரகுமானுக்காக பாடிய முதல் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என்று பல தளங்களில் முத்திரைப்பதித்துவருபவர் ஜி. வி.பிரகாஷ். இவர் தற்போது ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். <br /> <br />GV.Prakashkumar shared his nostalgic moment video which was shot twenty seven years ago. In that video GV singing allah song for Rahman. We got to know that he sung a song before gentleman chikku bukku chikku bukku rayile. <br />