தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள ஐடி ரெய்டு கலாசாரத்தின் பின்னணி என்ன என்று பல பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, தமிழகத்தில் வருமான வரித்துறை ரெய்டு என்பது அன்றாட நிகழ்வாக மாறியது. இதன் நீட்சி, ஓபிஎஸ் முதல்வராக இருந்தபோது, தமிழக தலைமைச் செயலகத்திலேயே ரெய்டு நடத்தும் அளவுக்கு போனது.

Why IT raids conducted in Tamilnadu quit often, after Jayalalitha's demise? After a span of time why the raids started again?