Surprise Me!

இறுதி போட்டியில் சர்ச்சையை கிளப்பிய புதின்...பாராட்டை பெற்ற குரோஷியா அதிபர்- வீடியோ

2018-07-16 12,332 Dailymotion

ஃபிபா உலகக் கோப்பை பரிசு வழங்கும் விழாவில் ரஷ்யா அதிபர் புதினுக்கு மட்டுமே குடை பிடிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த மாதம் 14-ந் தேதி முதல் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்றன.

நேற்றைய இறுதிப் போட்டியில் குரேசியாவை பிரான்ஸ் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது.

Russian President Vladimir Putin's umbrella stole the show at the presentation ceremony of FIFA World cup 2018.

Buy Now on CodeCanyon