Surprise Me!

ஹிமா தாஸின் சாதியை அதிகம் தேடிய நெட்டிசன்ஸ்- வீடியோ

2018-07-16 1 Dailymotion

பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) சார்பில், 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி துவங்கியது. <br /><br />இதில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.<br /><br />The Google search on Hima Das, particularly her caste, saw a spike after she won the gold.

Buy Now on CodeCanyon