Surprise Me!

ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்!- வீடியோ

2018-07-16 2,158 Dailymotion

கால்பந்து போட்டி தொடர்பான சரத்குமாரின் ட்வீட்டுக்கு பதில் அளித்த சதீஷை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கிரேசி மோகனின் நாடகக் குழுவில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தோடு சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சதீஷ். நடிகர் மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் உள்ளார். <br /> <br />Kollywood actor comment about Sarathkumar's tweet made followers to troll him. <br />

Buy Now on CodeCanyon