#vadivelu #pulikesi #eli #issue #problem #

Actor Vadivelu is finding himself in one or another problem related to his movies. After 24am Pulikesi, Eli movie issue is chasing him.

வடிவேலுவுக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. 24ம் புலிகேசி படத்தில் இருந்து வெளியேறிய வடிவேலுவிடம் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு கேட்டார் படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர். தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவிடம் சமரசம் பேசியும் பலனில்லை.