மேட்டூர் அணையை வரும் 19ம் தேதி திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ள நிலையில், இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்ற கேள்வியை விவசாய சங்கங்கள் எழுப்பியுள்ளன. <br /> <br />காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. உபரி நீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. <br /> <br />Agricultural organizations were raised the question of whether it is a disgrace to the court, as Chief Minister Edappadi Palanisamy has ordered to open Mettur Dam on 19th.