பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கனவுகளுடன் தான் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் கல்லூரிப்படிப்பை பற்றியும் கல்லூரியை பற்றியும் பல்லாயிரம் கனவுகளோடு தான் நுழைகிறார்கள். பல கல்லூரிகள் இந்த மாணவர்களின் கனவுகளை சிதைக்கிறார்கள். அடிப்படை வசதி செய்து கொடுக்காமை, போதிய தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமை, என மாணவர்கள் எதுவுமே கற்றுக்கொள்ள முடியாத சூழலில் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராடுகிறார்கள். அப்படி போராடும் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும்பாலும் அந்த முதலாளிகளுக்கு ஏதிராக தொல்வியாயியே தழுவுகிறார்கள். அப்படி தோல்வியை தழுவிய சம்பவம் தான் SVS கல்லூரி மாணவிகள் விவகாரம். இது குறித்து ஒரு சிறப்பு எக்ஸ்-ரே பார்வை……

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv

Facebook: https://www.fb.com/SathiyamNEWS

Twitter: https://twitter.com/MySathiyamTV

Tamil Website: http://www.sathiyam.tv

English Website: http://www.sathiyamnews.com

Google+: http://google.com/+SathiyamTV