Surprise Me!

திருவண்ணாமலை: மாற்று பயிர்களுக்கு மாறும் கரும்பு விவசாயிகள்

2018-07-17 0 Dailymotion

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் பல கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்காததால், கரும்பு விவசாயிகள் மாற்று பயிருக்கு மாறியுள்ளனர். இனிப்பான கரும்பை பயிரிட்ட விவசாயிகள் வாழ்க்கை கசப்பாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து ஒரு செய்தி தொகுப்பு

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv

Facebook: https://www.fb.com/SathiyamNEWS

Twitter: https://twitter.com/SathiyamNEWS

Website: http://www.sathiyam.tv

Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon