தாய் குளிப்பதை எட்டிப் பார்த்து வீடியோ எடுத்த தனது நண்பனை கத்தியால் கழுத்தையறுத்து கொன்ற, வாலிபரை போலீசார் கைது செய்தனர். <br /> <br />ஹைதராபாத், சந்தாநகர் பகுதியை சேர்ந்தவர் அஜய்குமார் (21), கார் டிரைவர். இவரும், சம்பத் குமார் (23) என்பவரும் சிறு வயது முதல் நண்பர்களாம். இதனால் சம்பத் குமார் வீட்டுக்கு அஜய் குமார் அடிக்கடி வருவது வழக்கம்.