கியூபாவில் தற்போது மொபைல் மூலம், நேரடியாக இணைய வசதியை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

நாம் பயன்படுத்துவது போல அவர்கள் சிம் கார்ட் நெட்வொர்க் மூலம் நேரடியாக இணையத்தை இனி பயன்படுத்த முடியும்.

For the first time in Red History, Cuba Starts allows Internet on Mobile Phones with 3G speed.