தமிழகத்திற்கு தொடர்ந்து தண்ணீர் வரும் என்றும், விவசாயிகள் கவலைப்பட தேவையில்லை என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி கூறியுள்ளார். ஓசூரில் காவிரியை மீட்டேடுத்த வெற்றி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி இதனை தெரிவித்துள்ளார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV