தேனி மாவட்டம் தேவாரம் மலை அடிவார பகுதியில் கப்பை, கடலை, தென்னை மற்றும் சிறுதானிய விவசாயம் நடைபெற்று வருகிறது. மலை அடிவார பகுதி என்பதால் மாலை நேரத்தில் காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுகிறது என பல ஆண்டுகளாக விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் சாக்குளத்துமெட்டு பகுதியில் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பெரியகுருசாமி என்பவர் மலையடிவாரத்தில் விவசாய நிலத்தில் காவலுக்குள் சென்றிருந்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV