கிளிநொச்சி அருகேயுள்ள அம்பாள்குளம் கிராமத்தில் தோட்டத்தில் மாடுகளை கட்டச்சென்ற ஒருவரை சிறுத்தை புலி தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனத்துறை அதிகாரிகள் வந்ததாக கூறப்படுகிறது, இதன் காரணமாக இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த 8 பேரை சிறுத்தை புலி தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து, மேலும் யாரையும் தாக்காமல் இருக்கும் வகையில் அந்த சிறுத்தை புலியை சுற்றி வளைத்த பொதுமக்கள், அதனை அடித்து கொன்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV