4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின், முதல் நாளான நேற்று மாநிலங்கவை உறுப்பினர் ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் துணை பொது செயலாளர் ரவிக்குமார், திரைப்பட எடிட்டர் லெனின் ஆகியோர் கீழடி வரலாறு கண்காட்சி, தமிழ் சினிமா நூற்றாண்டு கண்காட்சி மற்றும் புகைப்பட கண்காட்சியை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரோகிணி மற்றும் தமிழக-புதுச்சேரி எழுத்தாளர்கள் பலரும் பங்கேற்றனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV