திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என நேற்று மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டம் நடத்தினர். பின்னர் ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்டு கதறி அழுதனர். சார் போகாதிங்க போகதிங்க என்று மாணவர்கள் கதறி அழுததுConnect with Sathiyam TV online: http://sathiyam.tv<br />Facebook: https://www.fb.com/SathiyamNEWS <br />Twitter: https://twitter.com/SathiyamNEWS<br />Website: http://www.sathiyam.tv<br />Google+: http://google.com/+SathiyamTV