Surprise Me!

அரசு துறை வங்கிகிளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை - பியூஷ்கோயல்

2018-07-17 1 Dailymotion

லண்டனில் நடைபெற்ற இந்தியா யுகே வார விழாவில் வீடியா கான்பரசிங் மூலம் பேசினார். அப்போது, அடுத்த 30 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கடந்த 4 ஆண்டுகளாக செலவிட்டுள்ள்தாகவும். நிறைய கட்டமைப்பு மாற்றங்களை 4 ஆண்டுகளில் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் நிதி பற்றாக்குறை அதிகமாக இருந்து வருவதாகவும், பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது என்றும் கூறிய அவர், அரசுவங்கிகளை தனியார்மயமாக்குவது என்ற எண்ணம் இல்லை. அதுபோல நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Buy Now on CodeCanyon