டிடிவி தினகரன் ஒரு சந்தர்ப்பவாதி என அமைச்சர் ஜெயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் காவிரி வெற்றி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எத்தனை ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க முடியாது எனவும் தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV