தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் வலியுறுத்தியுள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவ கல்வியையும், சேவையையும் தனியார் மயமாக்க மத்திய அரசு முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV