திருவாரூர் மாவட்டம், அத்திக்கடையில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரிசி உற்பத்தி குறித்து தமிழக அரசு தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதில் உண்மை இல்லை என்று தெரிவித்தார். மேலும், அதிமுக அரசுக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். கடந்த 2006ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக மக்களை ஏமாற்றியது திமுக தான் என்று தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV