டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் 9 நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். ஆளுநரின் அறிவுத்தலின்படி கடந்த 19-ம் தேதி வாபஸ் பெற்றார். இந்நிலையில் 9 நாள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் கெஜ்ரிவாலில் உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகி உள்ளதால் மேல் சிகிச்சை எடுத்துக்கொள்ள பெங்களூர் வந்தடைந்தார். சில நாட்கள் பெங்களூரில் தங்கி இருந்து சிகிச்சை பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV