8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக பேசுபவர்களை கைது செய்வதற்கு கண்டனம் தெரிவித்தார். இது ஜனநாயக நாடா..? சர்வாதிகாரா நாடா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மக்கள் குரலை மதிக்காமல் எதையும் திணிக்க முயன்றால் புரட்சி வெடிக்கும் என்று அன்புமணி எச்சரித்தார். உபரி நீரை திறந்து விட்டதற்கே, காவிரி நீரை பெற்று தந்ததை போல அதிமுக மேடை போட்டு வெற்றி விழா கொண்டாடுவது வெட்கக்கேடு எனவும் அவர் விமர்சித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV