மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூம்புகார் மையம் தமிழக அரசின் துணையுடன் 50 கோடியில் அமைக்கப்படும் என்றும், ஐந்தினை பூங்கா அமைத்து அதில் 5 வகை நிலங்களின் தமிழர் கலாச்சார பெருமையை உலகறிய செய்யும் வகையில் அமைக்கப்பட உள்ளது எனவும் கூறினார். மேலும், வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்க தொல்லியல் சான்று மற்றும் கல்வெட்டு சான்றுகளின் அடிப்படையில் ஆவணங்களை கொண்டு சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV