லண்டனில், Charing cross ரயில்வே நிலையத்தில் TUBE எனப்படும் மெட்ரோ ரயில்பாதையில் மர்மநபர் ஒருவர் வெடிகுண்டுடன் நடமாடியுள்ளார். அந்த மர்மநபரின் கையில் வெடிப்பொருள் இருந்ததை பார்த்ததும், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி பொருட்களுடன் லண்டன் மெட்ரோ ரயில்பாதையில் மர்மநபர் கைது செய்யப்படுவது இது இரண்டாவது முறை என்று கூறப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV