இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை இரட்டிப்பாக்குவேன் என பா.ஜ.க வெட்டி பேச்சு பேசுவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பா.ஜ.க.வின் கொடுமை ஆட்சிதான் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கின்றது என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், கருப்பு பண மீட்பு உள்ளிட்ட தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் பா.ஜ.க இதுவரை நிறைவேற்றவில்லை என அவர் குற்றம்சாட்டினார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV