உலக கோப்பை கால்பந்து போட்டியில், அதிகாரபூர்வ பந்தை சுமந்து சென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுமி வரலாறு படைத்திருக்கிறார்.

உலக கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில், கோஸ்டாரிகா அணியை 2- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பிரேசில் அணி வாகை சூடியது. இந்த போட்டியின் தொடக்கத்தில், அதிகாரபூர்வ பந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி நத்தானியா ஜான் சுமந்து சென்றார். உலகமே ஆவலுடன் நோக்கி வரும் உலக கோப்பை கால்பந்து போட்யில், அதிகாரப்பூர்வ பந்தை சுமந்து சென்று சாதனை படைத்த இவர், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV